Categories: latest news

Biggboss Tamil 8: இந்த வாரம் ‘வெளியேறியது’ இவர்தான்?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 41 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. உள்ளே போன போட்டியாளர்கள் சொதப்பிட புதிய போட்டியாளர்களாக வைல்டு கார்டு என்ட்ரி உள்ளே சென்றனர். ஆனால் அவர்களும் ஆள விடுங்க சாமி என செம சைலண்டாக விளையாடி வருகின்றனர்.

கண்டெண்ட்

Also read: விஜயை பார்த்து கத்துக்கோங்கப்பா! பாடாய்படும் கங்குவா.. வீர வசனம் பேசினா இப்படித்தான்

எந்த டாஸ்க் கொடுத்தாலும் சாப்பிட்டு சாயங்காலம் பாத்துக்கலாம் மோடிலேயே அனைவரும் திகழ்கின்றனர். ஏதாவது சண்டை போட்டு கண்டெண்ட் தருவார்கள் என எதிர்பார்த்த பிக்பாஸின் நிலைமை தற்போது இலவு காத்த கிளியாக உள்ளது.

சஸ்பென்ஸ்

இதற்கிடையில் இந்த வாரம் மொத்தமாக புதிய போட்டியாளர்கள், பழைய போட்டியாளர்கள் என 13 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் வீட்டில் இருந்து வெளியேற போகும் அந்த ஒரு நபர் யாரென்று ஒரே சஸ்பென்சாக இருந்தது. மறுபுறம் இந்த வாரம் டபுள் எவிக்சன் இருக்கலாம் என்றும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன.

வெளியேறிய போட்டியாளர்

இந்தநிலையில் சாச்சனா, ரியா, ராணவ், சிவகுமார், சத்யா, வர்ஷினி, தர்ஷிகா, சவுந்தர்யா, தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, ரஞ்சித், மஞ்சரி ஆகிய 13 போட்டியாளர்களில் இருந்து, வீட்டைவிட்டு வெளியேறிய அந்த ஒரு போட்டியாளர் குறித்த விவரம் தெரிய வந்துள்ளது.

ஆரூடம்

Also read: Nayanthara: தனுஷ், நயன்தாராவுக்கு இடையில் என்ன தான் பிரச்சனை? நடந்ததை யாராவது தெளிவா சொல்றாங்களா?

ரியா தான் அந்த போட்டியாளர். நாம் முன்பே ரியா, ரஞ்சித், ராணவ் ஆகியோரில் இருந்து ஒருவர் வெளியே செல்வார் என ஆரூடம் கூறியிருந்தோம். அது தற்போது உண்மையாகி விட்டது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் சாச்சனா அல்லது சிவகுமாரை வெளியே அனுப்பி இருக்கலாம் ரியாவை ஏன் பாஸ் அனுப்பினீர்கள்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எந்த பக்கம் போனாலும் கேட் போட்டா எப்புடி?

sankaran v

Recent Posts

எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!

தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்.…

19 minutes ago

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

10 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

11 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

18 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

19 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

20 hours ago