Connect with us
banner

பர்ச்சஸ் பண்ண போட இடத்தில் கேக் வெட்டி வெல்கம் செய்த கடை!….இன்ப அதிர்ச்சிக்குள்ளான தாமரை…(வீடியோ)….

thamarai

latest news

பர்ச்சஸ் பண்ண போட இடத்தில் கேக் வெட்டி வெல்கம் செய்த கடை!….இன்ப அதிர்ச்சிக்குள்ளான தாமரை…(வீடியோ)….

ஷாப்பிங் போன இடத்தில் தமிழ்ச்செல்வியின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி அவரை வரவேற்று உள்ளது கடை நிர்வாகம்.

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தாமரைச்செல்வி.

thamarai

தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த தாமரைச்செல்வி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் உலகம் அழியும் நபராக மாறினார். இந்த நிலையில் அதனையும் திநகரில் உள்ள உஸ்மான் ரோடு பகுதியில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் தன்னுடைய கணவருடன் பிறந்தநாளுக்காக ஷாப்பிங் செய்ய சென்றுள்ளார்.

thamarai

அப்போது அவரை வரவேற்று கடை நிர்வாகம் அவருடைய பிறந்த நாளுக்காக கேக் வெட்டி கொண்டாடி உள்ளது. விதவிதமான வீட்டு உபயோகப் பொருட்கள் ஆடை, ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளார்.

thamarai

மேலும் இவருடைய கணவர் இந்த கடையில் முதல் முறையாக கோட்டு சூட்டு அணிந்து அழகு பார்த்து உள்ளார்.

வாழ்க்கையில் நான் கோட்டு சூட்டு போடுவது இதுதான் முதல் முறை என தெரிவித்துள்ளார்.

thamarai

இவர்களின் இந்த அழகிய ஷாப்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top