Home > ACTRESS GALLERY > கிறுக்குபிடிக்க வைக்கும் செம கில்மா!.. கிக் ஏத்தும் லுக்கில் பிந்து மாதவி...
கிறுக்குபிடிக்க வைக்கும் செம கில்மா!.. கிக் ஏத்தும் லுக்கில் பிந்து மாதவி...
X
ஆந்திராவை சேர்ந்தவர் பிந்து மாதவி. ஆனால், இவரின் ஆசையெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிப்பதுதான். சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார்.
தமிழில் கழுகு திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன்பின் 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துவிட்டார்.
இதில் கேடிபில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, பசங்க 2 ஆகிய படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. பிக்பாஸ் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
சமீபகாலமாக கிளுகிளுப்பு உடைகளை அணிந்து கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார். இவரின் புகைப்படங்கள் இணையத்தில் எப்போதும் வைரலாவது உண்டு.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story