Connect with us

Entertainment News

அதை மறைக்க குட்டி கப்பு போதுமா?!..ரசிகர்களை உறைய வைத்த பிந்து மாதவி…

தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கியவர் பிந்து மாதவி. அதன்பின் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா ஆகிய திரைப்படங்கள் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதன்பின் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் குடியேறினார்.

bindu

மாடல் மற்றும் நடிகை என வலம் வரும் பிந்து மாதவி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சீசன் 1 நிகழ்ச்சியில் ரன்னர் பட்டமும் பெற்றார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சில் வின்னராக இருந்தார்.

bindu

இவர் தன்னுடையை சமூக வலைத்தள பக்கங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

bindu

இந்நிலையில், கிளாமரான உடையில் போட்டோஷூட் நடத்தி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

bindu

google news
Continue Reading

More in Entertainment News

To Top