More
Categories: Entertainment News

உன்ன இப்படி பாத்தே கடலே பொங்கிடும்!…பீச்சில் கிளுகிளுப்பு காட்டும் பிந்து மாதவி…

ஆந்திராவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகைகளில் பிந்து மாதவியும் ஒருவர். பேசும் கண்களால் ரசிகர்களை சுண்டி இழுத்தவர் இவர்.

Advertising
Advertising

தேசிங்கு ராஜா, கழுகு,கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். ஆனால், இவர் எதிர்பார்த்த சினிமா வாய்ப்புகள் அவரை தேடிவரவில்லை.

bindu

சமீபகாலமாக மற்ற நடிகைகளை போல கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கிளுகிளுப்பான உடையில் கடற்கரையில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

bindu

Published by
சிவா

Recent Posts