Entertainment News
கண்ட்ரோல் பண்ணாலும் கண்ணு அங்கதான் போகுது!.. சைனிங் உடம்பை காட்டும் பிந்து மாதவி!…
ஆந்திராவை சேர்ந்த பிந்து மாதவி சில தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். வெப்பம் என்கிற தமிழ் படம் மூலம்தான் இவர் கோலிவுட்டில் நடிக்க துவங்கினார்.
அதன்பின் கழுகு, சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பசங்க 2, ஜாக்சன் துரை, கழுகு 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
போதையேத்தும் கண்களை கொண்ட பிந்து மாதவி அதை வைத்தே தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் வெற்றியும் பெற்றார்.
அதேபோல், விதவிதமான கவர்ச்சி உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், கவர்ச்சியான புடவை அணிந்து இடுப்பை காட்டி பிந்து மாதவி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை மெர்சலாக்கி விட்டது.