அந்த பார்வையே ஆள கொல்லுது!...வேற மாறி போஸ் கொடுத்த பிந்து மாதவி...
by சிவா |
X
பொக்கிஷம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, கழுகு, தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் பிந்து மாதவி.
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.
சிறிது இடைவெளிக்குபின், பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் கலந்து கொண்டார்.சமீபத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான மாயன் படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது அடுத்த ரவுண்டுக்கு தயாரான பிந்து மாதவி, கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.
இந்நிலையில், வித்தியாசமான உடையில் வேற லெவல் லுக்கில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story