ப்ளூ ஸ்டார் படத்துக்கு நேற்று சக்சஸ் மீட் நடைபெற்ற நிலையில், போட்டிக்கு நாமும் ஒரு சக்சஸ் மீட் நடத்திவிடுவோம் என ஆர்ஜே பாலாஜி தனது சிங்கப்பூர் சலூன் படத்துக்கு வெற்றி விழாவை இன்று கொண்டாடியிருக்கிறார் என பிஸ்மி சொன்ன மேட்டரை ப்ளூ சட்டை மாறன் ஷேர் செய்து பொளந்துக் கட்டியுள்ளார்.
ஏற்கனவே ப்ளூ சட்டை மாறனுக்கும் ஆர்ஜே பாலாஜிக்கும் வாய்க்கா தகராறு இருந்து வந்த நிலையில், சிங்கப்பூர் சலூன் படத்தை தனது விமர்சனத்திலேயே வச்சு செய்திருந்தார் ப்ளூ சட்டை மாறன்.
இதையும் படிங்க: நண்பனை கழட்டிவிட்டு அந்த நடிகைக்கு கை கொடுத்த உதயநிதி!.. இந்த முறை பட்ட நாமம் போடாமல் இருந்தால் சரி!
அதிகாரப்பூர்வமாக வடைசுடும் பாக்ஸ் ஆபிஸ் எல்லாம் போடாத நிலையில், வேலையில்லாமல் இருந்த ப்ளூ சட்டை மாறன் சக்சஸ் மீட் அலப்பறைகளை பார்த்து தற்போது ஆஜர் ஆகிவிட்டார்.
23 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் வெறும் 7 கோடி மட்டுமே வசூலை ஈட்டியதாகவும் படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்த நிலையில், இந்த படத்திற்கு சக்ஸஸ் மீட் கொண்டாடி உள்ளனர் என வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார் என்கிற விஷயத்தை ட்வீட்டாக போட்டு தனது வேலையை ஆரம்பித்து விட்டார்.
இதையும் படிங்க: கட்சியில் ஆள் சேர்க்க விஜய் போடும் மெகா பிளான்!.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!..
ப்ளூ ஸ்டார் படம் உள்ளிட்ட இந்த மாதம் வெளியான அயலான், கேப்டன் மில்லர், சிங்கப்பூர் சலூன் என அனைத்து படங்களும் ஃபிளாப் படங்கள் தான் என சமீபத்தில் ப்ளூ சட்டை மாறன் ஒரு ட்வீட்டை போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…