Sivakarthikeyan: அமரன் படத்தால் பெரும் சர்ச்சைகளில் சிக்கியிருந்த சிவகார்த்திகேயன் தற்போது அதில் இருந்து மீண்டு வந்துள்ளார். தனுஷ் அறிமுகம் செய்தாலும் தற்போது தனுஷ்-சிவகார்த்திகேயன் மத்தியில் நல்ல உறவு இல்லை. அதோடு ஒரு இசையமைப்பாளரின் வாழ்க்கையிலும் அவர் விளையாடி விட்டார்.
இந்த சர்ச்சைகள் அனைத்தும் தற்போது ஓய்வு பெற்ற நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. நடிக்க ஆரம்பித்து 12 வருடங்களில் கோலிவுட்டின் முக்கிய நடிகராக சிவா வளர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் இதற்காக நிறைய கஷ்டங்கள் பட்டதாக பேட்டிகளிலும் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: Kanguva: கங்குவா டிக்கெட் எடுக்க போறீங்களா? ஒரு நிமிஷம் இத படிங்க… ஷாக் ஆகிடுவீங்க..
ஆனால் அவரே ஒரு துணை நடிகருக்கு செய்த செயல் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நடிகர் பிளாக் பாண்டி தமிழ் திரையுலகில் நன்கு அறிமுகமான ஒரு நடிகர். இவர் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தபோது சிவகார்த்திகேயன் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். தான் மட்டும் செல்லாமல் அம்மாவையும் அழைத்துக் கொண்டு சென்று இருக்கிறார்.
ஆனால் சிவகார்த்திகேயன் அவரை பார்க்க விரும்பவில்லை. உள்ளே இருந்து கொண்டு உதவியாளரிடம் பணம் கொடுத்து அனுப்பி இருக்கிறார். இதைப்பார்த்த பாண்டி எனக்கு ஒரு வாய்ப்பு கேட்டு தான் வந்தேன். பணம் வேண்டாம் என அதை மறுத்துவிட்டு, சிவாவை போன் பண்ண சொல்லுங்க என சொல்லி திரும்பி விட்டாராம்.
காத்திருந்து காலங்கள் போனது தான் மிச்சம். அவரிடம் இருந்து கால் எதுவும் பாண்டிக்கு வரவில்லை. அவரின் பேட்டியை பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயன் ஆரம்ப காலத்தில் வாய்ப்பு தேடியபோது அவருக்கு இப்படி செய்திருந்தால் இன்று அவர் முன்னேறி இருப்பாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: Kanguva: 2 ஆயிரம் கோடி உருட்டுனது பொய்யா? சென்னையில் காத்து வாங்கும் கங்குவா…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…