ஐயோ பாக்க ரெண்டு கண்ணு போதலயே!.. ஜிப்ப கழட்டிவிட்டு காட்டும் ராஷ்மிகா...

by சிவா |
rashmika
X

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் பெங்களூரை சேர்ந்தவர். துவக்கத்தில் சில கன்னட படங்களில் நடித்தார்.

rashmika

விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் இவருக்கு ரசிகர்களை உருவாக்கியது. தமிழ் சினிமாவில் நடிக்காமலேயே தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் இவராகத்தான் இருக்க முடியும்.

rashmika

கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படம்தான் தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படம். அதன்பின் விஜயுடன் வாரிசு படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

இதையும் படிங்க: கொழுக் மொழுக் உடம்பு செம கும்தா!.. விதவிதமா காட்டி விருந்து வைக்கும் விஜே பார்வதி..

rashmika

புஷ்பா படத்தின் மெகா வெற்றிக்கு பின் பாலிவுட் படத்திலும் நடிக்க துவங்கியுள்ளார். அதோடு, ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் கிளுகிளுப்பான உடைகளை அணிந்து தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

rashmika

இந்நிலையில், விதவிதமான உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து ராஷ்மிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

rashmika

rashmika

Next Story