பாதிதான் இருக்கு.. மீதி எங்க செல்லம்!. மறைக்காம காட்டி மனச கெடுக்கும் ரேஷ்மா!...
ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா அங்கு தொலைக்காட்சிகளில் ஆங்கராக பணிபுரிந்தவர். இவரின் அப்பா சில தெலுங்கு திரைப்படங்களை தயாரித்தவர்.
இன்ஜினியரிங் படித்துவிட்டு விமான பணிப்பெண்ணாகவும் ரேஷ்மா பணிபுரிந்துள்ளார். வம்சம் சீரியல் மூலம் ரேஷ்மா தமிழுக்கு வந்தார்.
மசாலா படம் என்கிற திரைப்படத்தில் ரேஷ்மா கதாநாயகியாகவும் நடித்தார். அதன்பின் சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஒருபக்கம் சீரியலில் நடிப்பதையும் அவர் நிறுத்தவில்லை.
இதுவரை பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான 15க்கும் மேற்பட்ட சீரியல்களில் ரேஷ்மா நடித்துள்ளார். தற்போது கூட பாக்கிய லட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.
ஒருபக்கம், அரைகுறை உடைகளிலும், புடவையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை கேப் விடாமல் பகிர்ந்து ரசிகர்களுக்கு இம்சை கொடுத்து வருகிறார்.
அந்த வகையில், ஜீன்ஸும், அரைகுறை டாப்ஸும் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.