கடந்த 10 வருடங்களாக பல தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருபவர் ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்,மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து என பல படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பு, மாடலிங், நடனம் ஆகியவற்றில் ஆர்வமுள்ள ஷாலு ஷம்மு உடலோடு உடல் உரசும் நடனம் ஆடி வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
மேலும், எப்படிப்பட்ட கவர்ச்சிக்கும் நான் ரெடி என கூறுவது போல் முன்னழகை தூக்கலாக காண்பித்து புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், ஷாலு ஷம்முவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…