கொழுக் மொழுக் உடம்பு செம கும்தா!.. விதவிதமா காட்டி விருந்து வைக்கும் விஜே பார்வதி..
ஆர்.ஜே.வாக கேரியரை துவங்கி ஆங்கராக மாறியவர் விஜே பார்வதி. யுடியூப் சேனலுக்காக இளசுகளிடம் ஏடாகூடமான விஷயங்களை விவாதித்து அந்த வீடியோக்கள் மூலம் நெட்டிசன்களிடம் பிரபலமானவர்.
பொதுவாக பெரும்பாலான ஆங்கர்கள் சென்னையை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்.
தற்போது யுடியூப் சேனலில் சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். இந்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாவதுண்டு. ஒருபக்கம் மாடலிங் மற்றும் சுற்றுலா செல்வதிலும் ஆர்வமாக இருப்பவர்.
இதையும் படிங்க: எம்ஜிஆரை விட எனக்கு அதான் முக்கியம்!.. வந்த வாய்ப்பை தட்டிக் கழித்த வில்லன் நடிகர்..
ஒருபக்கம், நடிகைகள் போல அரைகுறை உடையில் கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.
அந்த வகையில், பார்வதியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.