தவெக மகளிர் ஆர்மி பேச்சு சூப்பர்…வெளங்கிடும் தமிழ்நாடு- வெளுத்துவிட்ட புளுசட்டை மாறன்

 

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பொதுகூட்டங்களை நடத்தி வருகிறார். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் கூட்டம் அலை மோதுகிறது.குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களின் கூட்டமே அதிக அளவில் கூடுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் மனைவி சங்கீதா தனக்கு விவாகரத்து வேண்டும் என்று செங்கல்பட்டு நீதிமன்ரத்தில் முறையிட்டார். அதில் தனது கணவர் வேறு நடிகை ஒருவருடன் தொடர்பில் உள்ளார். தான் கண்டித்தும் அதனை அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் எனக்கும் , என் குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கு மிகுந்த மன ஊளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. எனவே எனக்கு விவாகரத்து வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் கடந்த வாரம் முதலே அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று தஞ்சையில் விஜய் கலந்துகொண்டார். அப்போது அங்கு வந்திருந்த பெண்மணி ஒருவர் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் பேசுகையில் , குப்பை பொறுக்குபவனே இப்படி இருக்கையில் தஞ்சாவூர் கூட்டத்திற்கு வந்த விஜய் ரசிகை ஒருவர், " குப்பை பொறுக்குபவனே இரண்டு பொண்டாட்டி வைத்துள்ளான். கூட்டுபவள் நாலு புருஷன் வைத்திருக்கா. காசு இல்லாதவங்க கூட 10 பொண்டாட்டி 10 புருசன் வச்சிகிட்டு ஜாலியா இருக்காங்க, . எங்ககிட்ட காசு இருக்கு நாங்க வெச்சுக்குறோம்.வச்சிகாம போவோம் என்று பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

அந்த வீடியோவை பகிர்ந்த பிரபல் சினிமா விமர்சகர் புளு சட்டை மாறன், தவெகவின் மகளிர் ஆர்மி பேச்சுகள் அனைத்தும் அட்டகாசம்.
இது வேற லெவல். வெளங்குமடா தமிழ்நாடு என்று பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/tamiltalkies/status/2029189039824486863

இதற்கு முன்பு பேசிய பெண் ஒருவர் விஜய்க்கு நாங்க இருக்கோம், ஆயிரம் அக்கா இருக்கோம், ஆயிரம் தங்கச்சிங்க இருக்கோம். ஏன் பொண்டாட்டியாக கூட இருப்போம் என்று கூறிஒயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web