Categories: latest news

பப்ளிசிட்டி புடிக்காது!.. ஆனால், அதெல்லாம் பண்ணுவோம்.. அஜித்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!..

நடிகர் அஜித்குமார் தனக்கு பப்ளிசிட்டி பிடிக்காது என சொல்லி வருகிறார். ஆனால், தொடர்ந்து தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு பப்ளிசிட்டி செய்து வருகிறார் என புளூ சட்டை மாறன் தாக்கியுள்ளார். லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் விடாமுயற்சி.

இதுவரை இல்லாத அளவுக்கு முழுக்க முழுக்க அஜர் பைஜான் நாட்டிலேயே அந்த படம் தயாராகி வருகிறது. இதற்கு முன் சர்வதேச அளவில் வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட படமாக அஜித்தின் பில்லா மற்றும் விவேகம் உள்ளிட்ட படங்கள் இருந்தன.

இதையும் படிங்க: செல்லத்த அப்படியே கிட்னாப் பண்ணுங்கடா!.. ஒரு சைடுன்னாலும் ஒர்த்தா காட்டும் அனுபமா…

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடிகர் அஜித் நடனமாடிய வீடியோக்கள் வெளியாகின. மேலும் அஜித்தை வீடியோ எடுத்த இளைஞர் ஒருவரின் செல்போனை பிடுங்கி அந்த வீடியோவை அஜித் டெலிட் செய்ய வைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

விடாமுயற்சி படத்திற்காக உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார் அஜித் தொடர்ந்து தனது ஸ்லிம்மான புகைப்படங்களை சமூக வலைத்தளங்கள் மூலமாக வெளியிட வைத்து வருகிறார் கேட்கிற விமர்சனம் அவர் மீது தற்போது எழுந்துள்ளது.

இதையும் படிங்க: ஷாலுமாதான் என் உலகம்! வேற எதுவும் இல்லடா.. வைரலாகும் அஜித் – ஷாலினி புகைப்படம்

அதற்கு தீனி போடும் விதமாக அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி இன்ஸ்டாகிராம் இல் ஷேர் செய்த அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலான நிலையில், புளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ”தமிழ் சினிமாவில் பப்ளிசிட்டியை விரும்பாத ஒரே நடிகர். டெய்லி ஒரு ஃபோட்டோ மட்டும் ரிலீஸாகும். மத்தபடி சத்தியமா பப்ளிசிட்டி பிடிக்காது.” என பதிவிட்டு கலாய்த்துள்ளார்.

Saranya M

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

7 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

8 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

9 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

22 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

22 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

1 day ago