சென்னையில் பிறந்த தமிழ் பெண் பொம்மு லட்சுமி. கல்லூரியில் படிக்கும் போதே சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் இருந்ததால் அதில் நுழைந்தவர். களவாணி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவரும், பிக்பாஸ் மூலம் பிரபலமானவருமான நடிகை ஓவியா நடித்த 90 ML படத்தில் அவரின் தோழியாக நடித்திருந்தார். இப்படத்தை அனிதா உதீப் இயக்கியிருந்தார்.
தற்போது எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் அவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.
சமீபத்தில் ஜீன்ஸ் மற்றும் முன்னழகை தூக்கலாக காட்டும் டாப்ஸ் அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்தது.
இந்நிலையில், பிங்க் கலர் சேலை கட்டி இடுப்பு மடிப்பை காட்டி செக்ஸியாக அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.
கடந்த 15…
பொங்கல் ரிலீஸாக…
நடிகர் ரஜினிகாந்த்…
சிவகார்த்திகேயன், ஜெயம்…
விஜய் நடித்திருக்கும்…