கற்பனை எங்கெங்கோ போகுதே!.. கழட்டி போட்டு கவர்ச்சி காட்டிய நடிகை....

by சிவா |
கற்பனை எங்கெங்கோ போகுதே!.. கழட்டி போட்டு கவர்ச்சி காட்டிய நடிகை....
X

சென்னையில் பிறந்த தமிழ் பெண் பொம்மு லட்சுமி. கல்லூரியில் படிக்கும் போதே சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் இருந்ததால் அதில் நுழைந்தார்.

களவாணி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவரும், பிக்பாஸ் மூலம் பிரபலமானவருமான நடிகை ஓவியா நடித்த 90 ML படத்தில் அவரின் தோழியாக நடித்திருந்தார். இப்படத்தை அனிதா உதீப் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே, இவரும் பிரபலமடையவில்லை.

தற்போது எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் அவர் செம ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

bommu

சமீபத்தில் ஜீன்ஸ் மற்றும் முன்னழகை தூக்கலாக காட்டும் டாப்ஸ் அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்தார். அதன்பின், பிங்க் கலர் சேலை கட்டி இடுப்பு மடிப்பை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை சொக்க வைத்தார்.

bommu

இந்நிலையில், சட்டையை கழட்டி போட்டு போஸ் கொடுத்து முன்னழகை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

bommu

Next Story