
Cinema News
டைட்டான உடையில் எடுப்பான அந்த அழகு!.. நடிகையை எக்குதப்பா வர்ணிக்கும் ரசிகர்கள்….
கல்லூரியில் படிக்கும் போதே சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வத்தை வளர்த்து கொண்டவர் பொம்மு லட்சுமி. பிக்பாஸ் புகழ் ஓவியா நடித்த 90 ML படத்தில் ஓவியாவின் தோழியாக நடித்திருந்தார். இப்படத்தை அனிதா உதீப் இயக்கியிருந்தார்.
பொம்மு லட்சுமி சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தற்போது எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் அவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் ஜீன்ஸ் மற்றும் முன்னழகை தூக்கலாக காட்டும் டாப்ஸ் அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் எக்கு தப்பாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்