Kaantha Box Office: காந்தா 2ம் நாள் வசூல் நிலவரம்
துல்கர்சல்மான், பாக்யஸ்ரீ,சமுத்ரகனி மற்றும் ராணா டகுபதி ஆகியோர் நடித்து கடந்த வெள்ளி அன்று வெளியான படம் காந்தா.தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் திரையுலக வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களை கவரும் கமர்சியல் விசயங்கள் குறைவாகவெ இருப்பதால் ரசிகர்களை எப்ப்டி கவரும் என பலரும் கருத்து தெரிவிததனர்.

இந்த நிலையில் காந்தா படத்தின் 2ம் நாள் வசூல் குறித்த தகவல் இன்று வெளியாகியுள்ளது. உலகளவில் இப்படம் ரூ 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
