Categories: latest news

இந்த பூனையும் பால் குடிக்குமான்னு பார்த்தா?.. இப்படியொரு கேஸ்ல மாட்டியிருக்காரே ஸ்ரீகாந்த்!..

அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிரசாந்த் என்பவரிடம் இருந்து போ..தை பொருட்களை வாங்கி பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை போ..தைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாந்திடம் இருந்து போ..தைப்பொருள் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, நடிகர் ஸ்ரீகாந்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக ஸ்ரீகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இச்செய்தி தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரோஜாக்கூட்டம் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த் ஏப்ரல் மாதம், பார்த்திபன் கனவு, நண்பன் போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும், சமீபத்தில் கே.ரங்கராஜ் இயக்கத்தில் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் படம் வெளியாகி படுதோல்வியை அடைந்தது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பிரதீப் குமார் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பெங்களுரில் இருக்கும் க்ளப் ஒன்றில் இருந்து நஜிதா என்பவரிடம் போ..தை பொருட்களை வாங்கி சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விற்பனை செய்துள்ளார். மேலும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிரசாந்த் என்பவரும் போ..தை பொருட்களை விற்பனை செய்து வந்ததாக வாக்கு மூலம் அளித்திருந்தார்.

அதை தொடர்ந்து ஜான் என்பவரையும் கைதி செய்துள்ளனர். இவர்களிடம் பெற்ற வாக்கு மூலம் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்தும் இந்த வழக்கில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன் அடிப்படையில் அவர் வீட்டை சோதனை செய்த போது எந்த போ..தை பொருளும் கிடைக்காததால் அவரை ரத்த பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

5 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

6 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

13 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

14 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

15 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago