BiggbossTamil: தமிழ் பிக்பாஸ் சீசன் எட்டு தொடங்கி இருக்கும் நிலையில் கடந்தாண்டை போல இந்த சீசனும் இரண்டு வீடு கான்செப்ட் தானா என்ற ஷாக்கை எபிசோட் முதலிலே கொடுத்து இருக்கின்றனர்.
கமல்ஹாசன் விலகிய பின்னர் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பல புரோமோக்கள் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கினார்கள். பல நாட்கள் காத்திருப்புக்கு பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் எபிசோட் தொடங்கிவிட்டது.
இந்நிலையில் தன்னுடைய முதல் எபிசோட்டில் க்ளீன் ஷேவ் லுக்கில் விஜய் சேதுபதியை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி இருக்கின்றனர். இருந்தும் தன்னுடைய எண்ட்ரியில் விஜய் சேதுபதி தேறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அவர் எப்போதும் போல நிகழ்ச்சி தொடங்கிய உடன் வீட்டை சுற்றி காட்ட உள்ளே சென்றார். வீட்டின் கதவை திறக்க நடுவில் பெரிய கோடு போடப்பட்டு இருக்கிறது. ஒரு வீட்டில் வசதிகளுடன் லக்சுரியாக அமைக்கப்பட்டுள்ளது. தனி படுக்கை, விசாலமான குளியலறை, சாப்பிடும் இடத்தில் சோபா உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் எதிர் வீட்டிலோ சின்ன குளியலறை, இரண்டு பேர் சேர்ந்த படுக்கைகள், சேர் மட்டுமே கொண்ட டைனிங் டேபிள் இருக்கின்றனர். இதனால் கடந்த சீசனை போல இந்த முறையும் இரண்டு வீடு கான்செப்ட்டில் தான் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தும் டாஸ்குகள் எப்படி அமைத்து இருப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். தொடர்ச்சியாக போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் அப்டேட் செய்யப்படும். இனி என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…