Biggboss Tamil: பிக் பாஸ் வீட்டில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் ஒருவருக்கொருவர் மாற்றி சண்டை செய்து கொண்டிருக்கின்றனர்.
பிக் பாஸ் சீசன் 8 தொடங்கி நடந்து வருகிறது. கடந்த சீசனில் இரண்டு வீடாக பிரிந்த பிக் பாஸ் இந்த முறை இரண்டு டீமாக பிரிந்து இருக்கிறது. ஆண்கள் ஒரு பக்கமும் பெண்கள் ஒரு பக்கமும் வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்கள் இன்னொருவரை தங்கள் வீட்டிற்குள் விட சில விதிமுறைகளையும் அமைத்துள்ளனர்.
இதில் பெண்கள் அணி தங்களுடைய விதிகளில் ரொம்பவே கவனமாக இருக்கின்றனர். ஆனால் சில சமயங்களில் ஆண்கள் அணி அதில் தவறவிட பிரச்சனை வெடிக்க தொடங்கியது. சச்சனாவுக்கு உடல்நிலை பிரச்னை ஏற்பட்ட போது அருண் தூக்கி சென்றார்.
அப்போது வீட்டை கடந்த போதும் பெண் அணி பிரச்னை செய்தது. அதுபோல தற்போது பெண்கள் பக்கம் வந்தாலும் 30 நொடிக்குள் ஆண்கள் வெளியேற வேண்டும் என புதிய விதியை கொடுத்துள்ளனர்.
இது தற்போது மோதலாக வெடித்துள்ளது. இதற்காக கோட்டுக்கு நடுவில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி மோதிக்கொண்டு இருக்கின்றனர். இதில் பெரிய அளவில் பரபரப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பிக்பாஸ் என்ன ஆலோசனை தருவார் எனவும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…