Categories: latest news

இனிமே நீங்க வயசுக்கு வந்தா என்ன வரலைனா என்ன? பிக்பாஸில் லவ் ரூட் போடும் ஜாக்குலின்..

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கி இன்று 18 வது நாள் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியை இந்த முறை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகின்றார். மேலும் இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் என்று 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

இதில் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் அர்னவ் இருவரும் எலிமினேஷனில் வீட்டை விட்டு வெளியேறினார்கள். தற்போது 16 பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடுகிறார்கள். பிக் பாஸ் வீட்டில் கடந்த 2 தினங்களாக ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என்று பெண்கள் அணியும், ஆண்கள் அணியும் மாறி மாறி விளையாடி வருகிறார்கள். நேற்று ஹோட்டல் ஊழியர்களாக ஆண்கள் இருந்தார்கள் மற்றும் வாடிக்கையாளர்களாக பெண்கள் விளையாடினார்கள்.

இரண்டு தரப்பிலும் மிகச் சிறப்பாக சண்டை போட்டுக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் குறை கூறிக்கொண்டு விளையாடி வந்தார்கள். இந்நிலையில் இன்று இணையதில் ஒரு வீடியோ வைரலாகி வந்தது. அந்த வீடியோவில் ஜாக்லின் மற்றும் ஆர்ஜே ஆனந்தி ஹவுஸ் மேட்டிடம் பேசிக்கொண்ட விஷயம் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் முதலில் ஜாக்லின் தர்ஷா குப்தாவிடம் வந்து நாளுக்கு நாள் பெண்கள் அணி வீக்காயிக்கொண்டே போகின்றது. இதனால் ஆண்கள் குரூப்பில் யாரையாவது கரெக்ட் செய்து விடுங்கள் என்று கூறுகின்றார். மேலும் தர்ஷா குப்தாவிடம் சென்று நீ விஷாலை பேசாமல் கரெக்ட் செய்து விடு என்று கூறுகின்றார். அதற்கு தர்ஷா குப்தா அவர் எனக்கு தம்பி மாதிரி என்று கூறுகின்றார்.

உடனே இருக்கும் அனைவரையும் அந்த மாதிரி தம்பி மாதிரி என்று கூறினால் எப்படி கன்டென்ட் வரும். அப்படி இல்லை என்றால் முத்துவை கரெக்ட் பண்ணி விடு என்று ஐடியா கொடுக்கின்றார். இதையடுத்து ஹவுஸ்மேட் ஒருவரை ஒருவர் அவர் வயது தொடர்பாக பேசுகிறார்கள். அவர் எந்த வருடம் பிறந்தார் என்று கூறி மாறி மாறி பேசி வருகிறார்கள்.

உடனே ஆர் ஜே ஆனந்தி என்னப்பா எல்லாரும் பசங்க எல்லாரையும் அண்ணன் தம்பி அப்படின்னு சொல்லிட்டா எப்படி புரியவே இல்லை என்று பேசுகின்றார். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த பலரும் ஆண்களை விளையாடி ஜெயிக்க வேண்டும் இப்படி காதல் வலையில் விழ வைத்து அவர்களை வீழ்த்த வேண்டும் என்று எண்ணுவது என்ன ஒரு எண்ணம் என்று விமர்சித்து வருகிறார்கள்.

ராம் சுதன்

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

8 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

9 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

9 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

11 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

17 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

18 hours ago