அல்லு அர்ஜூன்

  • புஷ்பா 3-க்கு முன் அந்த ஹீரோவுடன் ஒரு படம்!.. பக்காவா ஸ்கெட்ச் போட்ட சுகுமார்!…

    தெலுங்கு சினிமாவில் ஆர்யா, ஆர்யா 2, ரங்கஸ்தலம் உள்ளிட்ட சில படங்களை இயக்கியிருந்தாலும் புஷ்பா திரைப்படம் மூலம் பேன் இண்டியா அளவில் பிரபலமானவர் சுகுமார். ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தும் கும்பல் பற்றிய கதை இது. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் கன்னடம், தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளிலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்றது. அதன்பின் புஷ்பா 2 படத்தை இயக்கினார் சுகுமார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல்…

    read more