காந்தார சாப்டர் 1
-
Kantara 2: 6 நாட்களில் அதகளம் செய்த காந்தாரா 2… இது வேறலெவல் கலெக்ஷன்!….
Kantara Chapter 1: கன்னடத்தில் உருவான காந்தாரா திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு 2002ம் வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு ஹிந்தி மொழிகளும் இந்த படம் நல்ல வசூலை பெற்றது. இந்த படத்தை நடிகரும் இயக்குனருமான ரிசப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். சுமார் 16 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 400 கோடி வசூலை தாண்டியது. இந்த வெற்றி கொடுத்த மகிழ்ச்சியிலும், நம்பிக்கையிலும் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை…
