கூலி

  • 2025-ல் வசூலை அள்ளிய 5 திரைப்படங்கள்!.. கூலியை தாண்டுமா காந்தாரா 2?….

    2025 Movies: இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் அதிக திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. ஒவ்வொரு மொழியிலும் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகிறது. பல ஆயிரம் கோடிகள் திரைப்படங்களில் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால், எல்லா திரைப்படங்களும் வெற்றிப்படங்களாக அமைவது இல்லை. 50 சதவீத படங்கள் கூட வெற்றிப்படங்களாக அமைவது இல்லை. இந்நிலையில், 2025ம் வருடத்தில் இதுவரை அதிக வசூலை அள்ளிய திரைப்படங்கள் பற்றி பார்ப்போம். 2025ல் இந்தியாவில் இதுவரை வெளியான…

    read more

  • Coolie: இவரு குட்டி புளூசட்டைமாறனா இருப்பாரோ? கூலியை இந்தக் கிழி கிழிக்கிறாரே!

    இன்று வெளியாகி உள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படம் கூலி. இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கு? படம் உண்மையிலேயே எப்படி இருக்கு? பிரபல சினிமா விமர்சகர் பிரசாந்த் சொல்கிறார். இவர் சொல்றதைப் பார்த்தா குட்டி புளூசட்டை மாறனா இருப்பாரோன்னு தோணுகிறது. வாங்க என்னன்னு பார்க்கலாம். இந்தப் படத்துல என்னதான் கதைன்னு யாருமே கண்டுபிடிக்க முடியாது. எத்தனை கொலை நடக்குதுன்னு யாருக்குமே தெரியாது. நோட்டு போட்டு எண்ணினா கூட கண்டுபிடிக்க முடியாது. எதுக்காக ரஜினி வர்றாரு?…

    read more