புஷ்பா 3-க்கு முன் அந்த ஹீரோவுடன் ஒரு படம்!.. பக்காவா ஸ்கெட்ச் போட்ட சுகுமார்!…
தெலுங்கு சினிமாவில் ஆர்யா, ஆர்யா 2, ரங்கஸ்தலம் உள்ளிட்ட சில படங்களை இயக்கியிருந்தாலும் புஷ்பா திரைப்படம் மூலம் பேன் இண்டியா அளவில் பிரபலமானவர் சுகுமார். ஆந்திராவில் செம்மரக்கட்டை …