தவெக விஜய்

  • TVKVijay: தவெகவிற்கு எதிராக செய்யப்படும் பித்தலாட்டம்… ஜெமினியை வச்சு பிராடு செய்யும் கூட்டம்…

    TVKVijay: தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தமிழக சுற்றுப்பயணம் நடந்து வரும் நிலையில் திடீரென ஒரு நெகட்டிவ் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.  விஜயின் கட்சியான தமிழக வெற்றிக்கழகம் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறது. தற்போது சனிக்கிழமை தோறும் ஒவ்வொரு மாவட்டத்துக்கு நேரடியாக சுற்றுப்பயணம் செய்து உரையாற்றி வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் திருச்சியிலும், நேற்று நாகையிலும் பேசி இருந்தார்.  TVKVijay முதல் வாரமே திருச்சியில் பெரிய திரளான கூட்டம் கூடியது. கிட்டத்தட்ட…

    read more

  • TVK Vijay: 6 குழந்தைகள்.. 16 பெண்கள்… 33 பேர் மரணம்!.. கரூரில் மரண ஓலம்!…

    TVK Karur: தவெக தலைவர் விஜய் இன்று மக்களை சந்திப்பதற்காக கரூருக்கு வந்தபோது அங்கு கூட்ட நெரிச்லில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம்தான் நாடெங்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தவெக தலைவர் விஜய் தமிழகத்தில் உள்ள எல்ல மாவட்டங்களுக்கும் சென்று சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டார். துவக்கமாக திருச்சியில் துவங்கி கடந்த வாரம் திருவாரூர் மாவட்டம் வந்தார். இன்று நாமக்கல், கரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் செல்ல திட்டமிட்டு இன்று காலை சென்னையிலிருந்து தனி விமான மூலம் திருச்சி…

    read more

  • அவசர அவசரமாக உடற்கூராய்வு ஏன் செய்தார்கள்?!.. தவெக வழக்கறிஞர் ஆவேசம்!..

    Karur Vijay: நடிகரும் தவெக தலைவருமான விஜய் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் கரூர் சென்றிருந்த போது அவர் பேசிக் கொண்டிருந்த இடத்தை சுற்றி மக்கள் கூடியிருந்த நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தமிழகமெங்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் மட்டும் நடந்த சோக நிகழ்வு: விஜய் இதற்கு முன் இரண்டு மாநாடுகளை நடத்தினார். கடந்த 13ஆம் தேதி திருச்சி, அரியலூர் போன்ற…

    read more

  • Karur: கழுகுக்கு இதுக்கு மட்டும் ஏன் கண்ணு வேர்க்குது!.. ரஜினியை விளாசும் புளூசட்ட மாறன்!..

    TVK Vijay: தவெக தலைவரான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க பல ஆயிரம் பேர் கூடிவிட்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் வரை உயிரிழந்துவிட்டனர். கரூருக்கு இரவு 7 மணி அளவில் விஜய் வந்தார். அங்கு வேலுச்சாமிபுரம் என்கிற இடத்தில் போலீசார் அவருக்கு அனுமதி அளித்திருந்தனர். அந்த இடத்திற்கு விஜய் வந்த போது விஜயின் வேன் சாலையின் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டதால் அங்கு விஜயை காண காத்திருந்த மக்கள்…

    read more

  • இரவில் ஏன் திடீர் மயக்கம்… மகாமக சம்பவத்தை விட அதிக மரணங்கள் ஏன்? எழும் சந்தேகங்கள்!..

    TVK Stampede: விஜயின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு பிரச்னையில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர் இன்னும் கவலைக்கு இடமாக மருத்துவமனையில் உள்ளனர். ஆனால் இந்த சம்பவம் இன்னும் பல சந்தேகங்களை எழுப்புகிறது.  தமிழகத்தில் இதற்கு முன்னர் நிறைய கூட்ட நெரிசல் சம்பவம் நடந்து அதில் நிறைய மரணங்கள் நடந்து இருக்கிறது. 1992ம் ஆண்டு ஜெயலலிதா கலந்துக்கொண்ட மகாமக சம்பவத்தில் 5 லட்சம் பேர் கலந்துக்கொண்ட நிலையில் 50 பேர் மட்டுமே…

    read more

  • Karur: கூட்ட நெரிசலுக்கு யார் காரணம்?.. நீதிமன்றத்தில் போலீஸ் – தவெக காரசார வாக்குவாதம்!..

    Kaur: கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் பிரச்சாரம் செய்ய வந்தபோது 10 குழந்தைகள், 7 பெண்கள் உள்ளிட்ட 40 பேர் கூட்ட நெரிசில் சிக்கி உயிரிழந்துவிட்டனர். இந்த சோக சம்பவம் நாடெங்கும் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கு விஜய்தான் முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டும் என திமுகவினரும், இது திமுகவின் திட்டமிட்ட சதி என தவெகவினரும் தொடர்ந்து பேசி வருகிறார்கள். ஒருபக்கம் இதற்கு தனிப்பட்ட விசாரணை அல்லது சிபிஐ விசாரணை அமைக்க வேண்டும் என…

    read more

  • Karur: இரவுக்குள் புஸ்ஸி ஆனந்த் கைது?.. போலீஸ் நடவடிக்கை தீவிரம்!….

    TVK Vijay: தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை கரூர் சென்றிருந்த போது அவரை காண பல்லாயிரம் மக்கள் கூடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 40 பேர் வரை உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறது. இதையடுத்து விஜயை பிடிக்காதவர்களும், திமுகவினர் மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் ‘இதற்கெல்லாம் முழு பொறுப்பு விஜய்தான்’ என அவரை கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார்கள். ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்களும், கட்சி நிர்வாகிகளும், விஜயின் ரசிகர்களும் ‘இது…

    read more

  • Karur: ஆதவ் அர்ஜூனாவுக்கு சம்மன்.. விரைவில் கைது?!.. போலீசார் அதிரடி!..

    TVK Vijay: கடந்த 27ம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய இரு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் முன்பு பேசினார். நாமக்கல்லில் பேசிவிட்டு அவர் அங்கிருந்து கரூர் சென்ற போது இரவு ஏழு மணி ஆகிவிட்டது. விஜய் வருகிறார் என்பது என்பதனால் காலை 11 மணி முதல் பொதுமக்களும், ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் அவருக்காக காத்திருந்தனர். விஜய் 12:30 மணிக்கு வருவார் என சொல்லப்பட்டது ஆனால்…

    read more

  • Karur: கரூர் சம்பவத்திற்கு நான் காரணமா?!.. பொங்கிய செந்தில் பாலாஜி!…

    TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கடந்த 27ம் தேதி மக்களை சந்திப்பதற்காக கரூருக்கு சென்றிருந்தபோது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. திமுகவினரும், அக்கட்சியின் ஆதரவாளர்களும் இதற்கு விஜய்தான் முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும், தவெகவினரோ இது திட்டமிட்ட சதி எனவும் சண்டை போட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் நடந்தவுடனேயே திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட…

    read more

  • Karur: தலைவனா நீ?.. முட்டாள்.. உன் தொண்டன் அடி முட்டாள்!.. பொங்கிய கரு பழனியப்பன்…

    Karur: தவெக தலைவரும் நடிகருமான விஜய் கடந்த 27ம் தேதி தேர்தல் பரப்புரைக்காக கரூர் சென்றிருந்தார். மதியம் 12:3 மணிக்கு வருவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் காலை 11 மணி முதல் இருந்து அங்கே மக்கள் வர துவங்கினார்கள். ஆனால் விஜய் அந்த இடத்திற்கு செல்லும்போது இரவு 7 மணி ஆகிவிட்டது. எனவே கிட்டத்தட்ட 8 மணி நேரங்கள் அவரை பார்க்க அவரின் ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் தண்ணீர், உணவின்றி வெயிலில் நின்று கொண்டிருந்தார்கள். இதன் காரணமாக…

    read more