வட சென்னை 2
Vada Chennai2: திடீரென மீட்டிங் போட்ட வடசென்னை 2 டீம்!.. என்னமோ நடக்குது!..
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2018ம் வருடம் வெளியான திரைப்படம்தான் வடசென்னை. இந்த படத்தில் அமீர், ஆண்ட்ரியா சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். மேலும் டேனியல் பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர்...