அர்னவ் ஐ லவ் யூ டா.. மனைவி முன்பே அசிங்கமாக பேசிய அன்ஷிதா… வைரலாகும் சர்ச்சை ஜோடியின் வீடியோ
Arnav: பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கும் அர்னவ் மற்றும் அன்ஷிதா இருவரும் தகாத முறையில் பேசிக்கொண்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி மீண்டும் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன்8 தொடங்கி இருக்கிறது. இந்நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 18 பேர் உள்ளே சென்று இருக்கும் நிலையில் முதலாக 24 மணி நேரத்திற்குள் நடிகை சச்சனா வெளியேறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்த நிலையில் நேற்று நிகழ்ச்சியில் உள்ளே சென்ற அர்னவ் கெத்தாக பேசுவதாக விஜய் சேதுபதியிடம் ஆம்பளைன்னா மோதி பார்த்து விடனும் என்ற ரீதியில் பேசி இருப்பார். ஆனால் அதற்கு விஜய் சேதுபதி ஆம்பள என்ன பொம்பளை என்ன என அவரை கலாய்த்து விடுவார்.
இதனால் முதல் நாளே அர்னவ் ரசிகர்களிடம் நெகட்டிவ் விமர்சனங்களை குறித்து வருகிறார். இந்நிலையில் இதே நிகழ்ச்சியில் அவருடைய நெருங்கிய தோழி அன்ஷிதா உள்ளே சென்று இருக்கின்றார். இருவரும் செல்லம்மா சீரியலில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்னவ் சீரியல் நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார். திருமண வாழ்க்கை குறித்து வெளியில் சொல்லக்கூடாது என திவ்யாவை அர்னவ் மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அன்சிகா உடன் இணைந்து திவ்யாவை கொலை செய்து வருவதாக அவர் திடீரென புகார் அளித்திருந்தார். அதைத்தொடர்ந்து இந்த விஷயம் இணையதளங்களில் சர்ச்சையாக பேசப்பட்டது.
அது மட்டுமல்லாமல், ஒரு போன் காலில் மூவரும் இணைந்து பேசுவது இணையதளங்களில் வெளியானது. அதில் நடிகை அன்ஷிதா அர்னவ் ஐ லவ் யூடா என கொஞ்சுகிறார். மேலும் திவ்யாவை நீங்க இருந்தினா உன்னை வெட்டி நாய்க்கு போட்டு விடுவேன் என மேலும் கொச்சையாக பேசியிருக்கிறார்.
Rytu..
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 6, 2024
Arnav & Ashitha in #BiggBoss now
pic.twitter.com/b1fS82D8qz
இந்த சம்பவம் நடந்து பல மாதங்கள் முடிந்து விட்ட நிலையில், தற்போது இருவரும் ஜோடியாக பிக் பாஸ் இதற்குள் சென்று இருக்கின்றனர். இதனால் மீண்டும் இந்த வீடியோ மற்றும் சர்ச்சை குறித்து ரசிகர்கள் தொடர்ந்து பேசி வருவதை பார்க்க முடிகிறது.