வீட்டில் சண்டை போட்டு.. வித்-அவுட் ரயிலில் போய் நடிகனான எம்.ஆர்.ராதா!.. பிளாஷ்பேக் செமயா இருக்கே!..
mr radha: நடிகவேள் என திரையுலகாலும், நடிகர்களாலும் அழைக்கப்பட்டவர்தான் எம்.ஆர்.ராதா. சிறுவயது முதலே நாடகங்களில் நடித்தவர். சினிமாவில் வருவதற்கு முன்பே நாடக உலகின் சூப்பர்ஸ்டாராக இருந்தவர் இவர்.





