jananayagan

  • Jananayagan: ஆடியோ லான்ச்சுக்கு தேதி குறிச்சாச்சி!.. ஆனாலும் விஜய் ரசிகர்களுக்கு அல்வாதான்!…

    கோட் படத்தில் நடித்து கொண்டிருந்தபோதே தான் அரசியலுக்கு வரப்போவதாக விஜய் அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி தற்போது முழுநேர அரசியல்வாதியாகவும் அவர் மாறிவிட்டார். அதோடு தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு சனிக்கிழமையும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவரின் அரசியல் வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது பலரும் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால் எதற்கும் அவர் பதில் சொல்வதில்லை. தெலுங்கு படத்தின் ரீமேக்: கோட்…

    read more

  • அஜித்தால விஜய் படம் போச்சே!.. புலம்பும் AK64 பட தயாரிப்பாளர்!.. சோகங்கள்!…

    Ajith Vijay: கோலிவுட்டில் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக வளம் வருபவர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல். சின்ன பட்ஜெட்டுகளில் சில படங்களை தயாரித்திருக்கிறார். பல படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள புதிய படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். உண்மையில் அஜித் படத்தை தயாரிக்கும் அளவுக்கு இவர் பெரிய தயாரிப்பாளர் இல்லை. ஏனெனில் அந்த படத்தின் பட்ஜெட் 300 கோடி. ஆனாலும் அஜித் கொடுத்த நம்பிக்கையில் இந்த படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ராகுல் இந்த படத்தில்…

    read more

  • Jananayagan: ஜனநாயகனுடன் மோதும் சீமான்!.. எங்க தலைக்கு தில்ல பாத்தியா?!….

    Seeman: இயக்குனர் மணிவண்ணனிடம் சில படங்களில் வேலை செய்தவர் சீமான். மேலும் பாஞ்சாலங்குறிச்சி, வாழ்த்துக்கள், தம்பி, இனியவளே, வீரநடை ஆகிய 5 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். பல படங்களில் நடித்திருக்கிறார். சினிமா மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானாலும் நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல்வாதியாக மாறிய பின்னரே சீமான் தமிழ்நாட்டு மக்களிடம் அதிகம் பிரபலமானார். திராவிட கட்சிகள் என சொல்லப்படும் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். அதனால் இந்த…

    read more

  • ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன், அஜித்!.. இந்த மாசம் வரும் 4 முக்கிய அப்டேட்!….

    கோலிவுட்டில் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோர் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். ரஜினியை பொறுத்தவரை கூலி படத்திற்கு பின் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2026 பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. இந்த படத்திற்கு பின் சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாதம் வெளியாகவுள்ளது. விஜயை பொறுத்தவரை ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற…

    read more

  • Jananayagan: 10 ஃபைட் சீன்கள்!.. பரபர ஆக்‌ஷன்!.. ரசிகர்களுக்கு விருந்து வைக்கப்போகும் விஜய்…

    அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் ஜனநாயகன் படத்தை தனது கடைசி படமாக அறிவித்திருக்கிறார் விஜய். கரூர் சம்பவம் விஜயை கடந்த ஒரு மாத காலமாக முடக்கிப்போட்ட நிலையில் தற்போது மீண்டும் விஜய் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட துவங்கி இருக்கிறார். இன்று கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் வேட்பாளராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஒருபக்கம் ஜனநாயகன் பட வேலைகளும் நடந்து வருகிறது. இந்த திரைப்படம் வருகிற 2026 ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் பூஜா…

    read more

  • தளபதி கச்சேரி சும்மா களைகட்டுது!.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வீடியோ வேறலெவல்…

    தளபதி விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். விஜய் முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்ட நிலையில் அவரின் நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படமாக ஜனநாயகன் இருக்கும் என கருதப்படுகிறது. அதேநேரம் 2026 சட்டமன்ற தேர்தலில் முடிவு விஜய்க்கு பாசிட்டிவாக இல்லை எனில் அவர் மீண்டும் சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது என சொல்கிறார்கள். விஜய் என்ன முடிவெடுப்பார் என்பது தெரியவில்லை. ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஹிந்தி நடிகர் பாபி தியோல்…

    read more

  • Jananayagan: ரிலீஸுக்கு முன்பே கோடிகளை அள்ளிடுச்சே!.. ஜனநாயகன் ப்ரீ பிஸ்னஸ் அப்டேட்!…

    தமிழ் சினிமா ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு படத்தில் துவங்கி தற்போது வரை பல திரைப்படங்களிலும் இவர் நடித்து விட்டார். விஜய் சினிமாவிற்கு வந்து 30 வருடங்கள் ஆகிவிட்டது. துவக்கத்தில் அவருக்கு சரியான வெற்றிப் படங்கள் கிடைக்கவில்லை என்றாலும் ஒரு கட்டத்தில் வெற்றி படங்களை கொடுத்து எல்லோருக்கும் பிடித்த நடிகராக மாறினார். இவருக்கு என்ன பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. தற்போது சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கும் வந்துவிட்டார். கோட் படத்திற்கு பின்…

    read more

  • Jananayagan: ஜனநாயகனுக்கு வந்த அழுத்தம்!. ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட்டதன் பின்னணி!..

    ஹெச்.வினோத் இயக்கி, விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி இப்படம் ரிலீஸாகவிருக்கிறது. தெலுங்கில் பாலய்யா நடித்து வெளியாகி ஹிட்டான பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக ஜனநாயகன் உருவாகியிருக்கிறது. பகவந்த் கேசரியில் ஸ்ரீலீலா நடித்த வேடத்தில் தமிழில் மமிதா பைஜுவும், காஜல் அகர்வால் நடித்த வேடத்தில் பூஜா ஹெக்டேவும் நடித்திருக்கிறார்கள். வில்லனாக பாலிவுட் நடிகர் பாபிதியோல் நடித்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார்.…

    read more

  • Jananayagan: அதே டெய்லர்.. அதே வாடகை!.. பாலையாவை காப்பி அடிக்கும் விஜய்!..

    ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். கோட் படத்திற்கு பின் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் இது. அதோடு விஜய் தீவிர அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் இது அவரின் கடைசி படமாக பார்க்கப்படுகிறது. இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியானபோதே தெலுங்கில் பாலையா என ரசிகர்களால் அழைக்கப்படும் பாலகிருஷ்ணா நடித்து வெளியான பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என சொல்லப்பட்டது.…

    read more

  • Jananaygan: ஜனநாயகன் படத்தை சன் டிவி வாங்கிவிட்டதா?!… உண்மை என்ன?…

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி தீவிர அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் 2026 ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. விஜய் அரசியலுக்கு சென்று விட்டதால் இது அவரின் கடைசி படமாக பார்க்கப்படுகிறது. எனவே, வியாபாரரீதியாகவும், ரசிகர்களிடமும் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.…

    read more