jason sanjay
-
Sigma: ஜேசன் சஞ்சய் படத்தை புரமோட் பண்ணும் அஜித் மேனேஜர்!.. பின்னணியில் உள்ள காரணம்!..
நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் லைக்கா தயாரிப்பில் ஒரு புதிய திரைப்படத்தை இயக்குகிறார் என்கிற அறிவிப்பு வெளியான போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் நடிகர் விஜய் தனது குடும்பத்துடன் தொடர்பில் இல்லை. அவர் தனியாக வசித்து வருகிறார். அவரின் மனைவி சங்கீதா மற்றும் மகன், மகள் ஆகியோர் லண்டனில் வசிக்கிறார்கள். அதற்கு ஏற்றார் போல் தனது அப்பாவின் உதவி எதுவுமில்லாமல் சினிமாவிற்கு வர வேண்டும் என ஆசைப்பட்ட ஜேசன் லைக்காவுடன் கை கோர்த்திருக்கிறார். அதே…
-
Jason: இந்த 2 விஷயத்தையும் பண்ணவே கூடாது!.. ஜேசன் சஞ்சய் எடுத்த முடிவு!…
நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். பார்ப்பதற்கு ஹீரோ மெட்டீரியலாக இருப்பதால் இவரை நடிக்க வைக்க நேரம், பிரேமம் ஆகிய படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன், சுதாகொங்கரா போன்ற பல இயக்குனர்கள் முயற்சி செய்தும் ஜேசன் ‘எனக்கு விருப்பமில்லை’ என சொல்லிவிட்டார். அதோடு, சினிமா இயக்கத்தில் ஆர்வம் கொண்ட ஜேசன் நண்பர்களோடு சேர்ந்து குறும்படங்களையும் இயக்கினார். லண்டனில் இயக்கம் பற்றிய படிப்பையும் முடித்தார். ஜேசனின் தாத்தா அதாவது விஜயின் மனைவியின் சங்கீதாவின் அப்பாவும் லைக்கா சுபாஷ்கரனும் நண்பர்கள்…
