kayadu lohar
என்னை ஏன் டார்கெட் பண்றீங்க?. என் பேக்ரவுண்டு தெரியுமா?.. செல்லத்த புலம்பவிட்டாங்களே!..
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கயாடு லோஹர். நடிகை, மாடல் என தனது கெரியரை துவங்கினார். இவர் முதலில் நடித்தது ஒரு கன்னட திரைப்படத்தில்தான். 2021ம் வருடம் இவர் திரையுலகில் நடிக்க துவங்கினார். ஆனால்...