magudam movie

  • காசு கொடுப்பதாக சொல்லி ஏமாற்றிவிட்டார் விஷால்!.. மகுடம் பட இயக்குனர் புகார்!….

    தமிழில் பல புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்தவர் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி. அவர் விஷாலை வைத்து படமெடுக்க ஆசைப்பட்டு சில கோடிகளை விஷாலுக்கு அட்வான்ஸாக கொடுத்திருக்கிறார். ஆனால், பல வருடங்களாகவே அவருக்கு விஷால் கால்சீட் கொடுக்கவில்லை. ஒருவழியாக அதற்கு விஷால் சம்மதித்து ஐங்கரன், ஈட்டி ஆகிய படங்களை இயக்கிய ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்க ஆர்.பி சவுத்ரி தயாரிப்பில் மகுடம் என்கிற படம் சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. ஆனால் விஷாலுக்கும் இயக்குனருக்கும் இடையே முட்டிக்கொள்ள சில…

    read more