moon walk
Moon walk: பிரபு தேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!.. வெளியான மூன் வாக் புரமோ வீடியோ!…
சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி இசைப்புயலாக வந்தாரோ அப்படி நடனப்புயலாக வந்தவர்தான் பிரபு தேவா. இருவருமே ஒரே காலத்தில் ரசிகர்களிடம் பிரபலமாகி சினிமாவில் வளர்ந்தவர்கள். இருவரும் இணைந்தால் அந்த படமும், பாடல்களும் அதிரி புதிரி...