neena
Neena: கட்டாய கல்யாணம்.. அதுவும் இவ்ளோ சின்ன வயசுல? காணாமல் போல நீனா
குழந்தை நட்சத்திரம் நீனா: கேளடி கண்மணி, விடுகதை, போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகை நீனா. அதுவும் கேளடி கண்மணி படத்தில் ப்ளாஷ்பேக் போர்ஷனில் எஸ்.பி.பிக்கு மகளாக நடித்திருப்பார். குழந்தை நட்சத்திரமாக பல...
