rajamouli maheshbabu

  • SSMB29: ராஜமௌலி – மகேஷ் பாபு பட அப்டேட் வருது!.. சும்மா சரவெடி!…

    நான் ஈ, மகதீரா உள்ளிட்ட சில படங்களை இயக்கியிருந்தாலும் பாகுபலி திரைப்படம் ராஜமௌலியை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. பிரபாஸ், ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த பாகுபலி திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் உருவாகி ஒரு ஃபேன் இந்தியா படமாக வெளியானது. இப்படத்தின் இரண்டாம் பாகமான பாகுபலி 2 வெளியாகி முதல் பாகத்தை விட அதிக வசூலை பெற்றது. அதன்பின் RRR என்கிற திரைப்படத்தை ராஜமௌலி…

    read more

  • 10 வருடங்கள்!.. 3 படங்கள்!.. இந்தியாவிலேயே அதிக வசூலை கொடுத்த ராஜமௌலி!..

    சொந்த மாநிலம் ஆந்திரா என்றாலும் சென்னையில் சத்யம் தியேட்டரில் தமிழ் படங்களை பார்த்து வளர்ந்தவர்தான் ராஜமௌலி. இதை அவரே பல பேட்டிகளிலும் சொல்லியிருக்கிறார். அதிலும் மணிரத்னம், ஷங்கர் ஆகிய இயக்குனர்களின் படங்களுக்கு இவர் ரசிகர். ஷங்கரின் படங்களை பார்த்த பின்னர்தான் அதிக பட்ஜெட்டுகளில் பிரம்மாண்டமாக படமெடுக்கலாம் என்கிற எண்ணமும் இவருக்கு வந்திருக்கிறது. 2001ம் வருடம் இவரின் சினிமா பயணம் தொடங்கியது. கடந்த 25 வருடங்களில் 12 படங்களை மட்டுமே ராஜமௌலி இயக்கியிருக்கிறார். ஆனால் தற்போது இந்தியாவின் முக்கிய…

    read more

  • SSMB29: ராஜமவுலியின் அடுத்த பிரம்மாண்டம்! போஸ்டரிலேயே பயத்தை காட்டுறாரே.. அடுத்த வேட்டைக்கு ரெடியா?

    ராஜமவுலி இயக்கும் ஒரு படத்தில் நடிகர் பிரத்விராஜ் கும்பா என்ற ஒரு கொடூரமான வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜமவுலி அடுத்து மகேஷ்பாபுவுடன் இணைந்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். அந்த படத்திற்கு தற்காலிகமாக SSMB 29 என பெயரிடப்பட்டுள்ளது. ஒரு அதிரடி சாகச கதையாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை பற்றி நவம்பர் 15 ஆம் தேதி ராமோஜி ஃபிலிம் சிட்டியில்…

    read more