Kumaara Sambavam: தரமான டார்க் காமெடிக்கு ரெடியா இருங்க.. குமாரசம்பவம் முதல் விமர்சனம் இதோ…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் அதில் ஹீரோவாக நடித்த குமரன் தங்கபாண்டியன் வெள்ளி திரையில் முதன் முதலாக ஹீரோவாக களம் இறங்குகிறார்.





