sai pallavi
-
என் இடத்துக்கு வந்து கதை சொல்லுங்க!.. மணிரத்னத்தையே அலறவிட்ட சாய் பல்லவி!…
மருத்துவம் படித்துவிட்டு டாக்டராகாமல் நடிகையாக மாறியவர்களில் சாய் பல்லவியும் ஒருவர். அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் மூலம் இவர் ரசிகர்களிடம் பிரபலமானார். இந்த படத்திலேயே இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள்.அதன்பின் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் சாய்பல்லவி. மாரி 2, NGK, ஷ்யாம் சிங்கராய் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படத்தில் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதிகளுடன்…
