superstar

  • Superstar: இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார் யார்?!.. ரசிகர்கள் சொல்வது என்ன?..

    சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் என்கிற பதவி எப்போதும் ஒரு நடிகருக்கு பெருமையான மற்றும் கௌரவமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இந்திய சினிமாவைப் பொறுத்தவரை சூப்பர்ஸ்டார் என்றால் எல்லோருக்கும் உடனடியாக ஞாபகம் வருவது நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே. ஏனெனில் கடந்த 35 வருடங்களுக்கு மேல் இந்த பட்டம் இவரிடம் மட்டுமே இருக்கிறது. அதே நேரம் பல வருடங்களுக்கு முன்பு ஒரு சினிமா விழாவில் பேசிய ரஜினி ‘எந்த நடிகர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்கிறாரோ.. எந்த நடிகரின் படங்கள்…

    read more

  • Rajini: கடைசில ரஜினிக்கே இப்படியா? இதுதான் சினிமா.. எப்பேர்பட்ட விருது?

    ரஜினி: தற்போது கோவாவில் நடைபெற்ற விழாவில் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய இந்திய ஒன்றிய அரசு ரஜினியை கௌரவித்துள்ளது. 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் அவர் அடைந்த வெற்றி சாதனை அவருடைய உழைப்பு என அவருடைய இந்த 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை போற்றும் வகையில் இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியுள்ளது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு பெரிய விருதை வாங்கிய ரஜினியை தமிழ் சினிமா ஏன் கொண்டாட மறந்தது என்பதுதான் இப்போது வேதனைக்குள்ளான விஷயம்.…

    read more