suresh chandra
Sigma: ஜேசன் சஞ்சய் படத்தை புரமோட் பண்ணும் அஜித் மேனேஜர்!.. பின்னணியில் உள்ள காரணம்!..
நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் லைக்கா தயாரிப்பில் ஒரு புதிய திரைப்படத்தை இயக்குகிறார் என்கிற அறிவிப்பு வெளியான போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் நடிகர் விஜய் தனது குடும்பத்துடன் தொடர்பில்...