Pandian Stores2: செந்திலின் முடிவால் வெடிக்க போகும் பிரச்னை… இனிமே எல்லாம் போச்சு!
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபாப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள். குமார் மற்றும் சக்திவேல் தலை தெறித்துக் கொண்டு





