viral video
மனைவி செய்த வேலை!.. குலுங்கி குலுங்கி அழும் செல்வராகவன்!.. வீடியோ பாருங்க!…
கஸ்தூரி ராஜாவின் மகன் செல்வராகவன். தனது தம்பி தனுஷை வைத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் இவர். ஸ்டன்னிங் இயக்குனர் என மணிரத்தினமே இவருக்கு பட்டம் கொடுத்தார்....