
Entertainment News
உன்ன பாத்தலே படபடன்னு வருது!… மித மிஞ்சிய கவர்ச்சியில் கேத்ரின் தெரசா…
ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா. முதல் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த இவர் தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, அருவம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அம்மணி படங்களுக்கு படம் கவர்ச்சியும் அழகும் சரிபாதியாக அதிகரித்து வருகிறார்.
ஒருபக்கம் படுகவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், கருப்பு நிற புடவையில் அசத்தலான கவர்ச்சி காட்டி நிற்கும் அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்