Connect with us
catherin

Entertainment News

பப்பாளி பழம் மாதிரி பளபள தொடை… ரசிகர்களை சூடேற்றிய கேத்ரின் தெரசா..

ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா. முதல் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த இவர் தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, அருவம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து தென்னிந்திய மொழித் படங்களிலும் நடித்து வருகிறார். அம்மணி படங்களுக்கு படம் கவர்ச்சியும் அழகும் சரிபாதியாக அதிகரித்து வருகிறார்.

catherin

ஒருபக்கம் படுகவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

cathrine

இந்நிலையில், பளபள தொடையை காட்டி போஸ் கொடுத்து அவர் ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

cathrine

google news
Continue Reading

More in Entertainment News

To Top