தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாக்களில் நடித்து வருபவர் கேத்ரின் தெரஸா. தமிழில் பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
அதன்பின் கடம்பன், வந்தா ராஜாவாதான் வருவேன், கணிதன், கலகலப்பு 2, நீயா 2, அருவம் என பல படங்களில் நடித்துள்ளார்.
ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் தொடையை காட்டி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்…
நடிகர் விஜய்…
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…