Categories: Entertainment News

கண்ணாடி உடையில் அப்படியே தெரியும் அழகு!…விதவிதமா காட்டும் கேத்ரின் தெரஸா…

இந்திய மாடல் மற்றும் நடிகையாக இருப்பவர் கேத்ரின் தெரஸா. தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

அதன்பின் கடம்பன், வந்தா ராஜாவாதான் வருவேன், கணிதன், கலகலப்பு 2, நீயா 2, அருவம் என பல படங்களில் நடித்துள்ளார்.

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கருப்பு நிற கண்ணாடி போன்ற புடவை அணிந்து உடல் அங்கங்களை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

Published by
சிவா