Connect with us
banner

இன்னும் ஒரு இன்ச் கீழ இறங்குனா மானம் போயிடும்!..கூச்சமில்லாம போஸ் கொடுத்த நடிகை…

cathrine

Entertainment News

இன்னும் ஒரு இன்ச் கீழ இறங்குனா மானம் போயிடும்!..கூச்சமில்லாம போஸ் கொடுத்த நடிகை…

பா.ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா. கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த இவர் தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, அருவம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.

cathrine

தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

cathrine

கவர்ச்சி காட்டினால் மட்டுமே சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கும் அவர் திரைப்படங்களில் தூக்கலான கவர்ச்சியில் உடை அணிந்து அசத்தி வருகிறார்.

இதையும் படிங்க: முழு நிலவு சைசுல முன்னழகை காட்டி பசங்க மனச பாடாய் படுத்திய யாஷிகா!

cathrine

இந்நிலையில், குட்டையான ஜீன்ஸ் டவுசரில் இடுப்பு, தொப்புள் மற்றும் தொடையை காட்டி அவர் கொடுத்துள்ள போஸ் தொடர்பான புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

cathrine

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top