ட்ரெஸ் அங்கங்கே கிழிஞ்சு தொங்குது.. ஆனாலும் இது செம ஹாட்டுதான்!!

catherine tresa
கேரளா வம்சாவளிப்பெண்ணான நடிகை கேத்ரின் தெரசா துபாயில் பிறந்து வளர்ந்தார். அதன்பின் மாடலிங் துரையின் மூலம் விளம்பரப்படங்களில் நடித்து பின்னர் கன்னடா மற்றும் மலையாளப்படங்கள் மூலமாக சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
கடந்த 2014ல் பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'மெட்ராஸ்' படத்தின்மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் கதகளி, கணிதன், கடம்பன், கலகலப்பு -2 ஆகிய படங்களில் நடித்த இவர் கடைசியாக தமிழில் சித்தார்த்துடன் 'அருவம்' படத்தில் நடித்திருந்தார்.

catherine tresa
இந்தப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப்பெற வில்லை. அதன்பின் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது வாய்ப்புகள் ஏதும் இன்றி இருக்கும் அவர் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களை பதிவேற்றி வருகிறார்.
இதன்மூலம் எப்படியாவது தமிழில் விட்ட இடத்தை மீண்டும் பிடித்துவிட வேண்டும் என நினைக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்ட்டாகிராமில் சிகப்பு நிற உடையில் மிகவும் கவர்ச்சியாக ஒரு புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.

catherine tresa
இதைப்பார்த்த ரசிகர்கள் ட்ரெஸ் அங்கங்க கிழிஞ்சு தொங்குது, ஆனாலும் நீங்க செம ஹாட்டு தான் என கமெண்ட் செய்து வருகின்றனர். தற்சமயம் தெலுங்கில் இவர் மூன்று படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.